JH Avenue
Thiruvannamalai
- எழில்மிகு திருஅண்ணாமலை மலை தரிசனம் (நம் மனைப்பிரிவிலிருந்து) காணலாம்.
- DTCP & RERA அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.
- 30 & 24 அடியில் அகல தார்சாலை வசதி.
- நமது மனைப்பிரிவில் கால்வாய் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- மனைப்பிரிவை சுற்றிலும் மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
- மின்சார வாரியத்திற்கு (TNEB) மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (OHT) அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது.
- மனைப்பிரிவில் இருந்து 5 நிமிட பயண தூரத்தில் (பாண்டிச்சேரி - பெங்களூர்) Bypass ரோடு அமைந்துள்ளது.
- மனைப்பிரிவை பார்வையிட இலவச வாகன வசதி உண்டு.
- உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்கு ஏற்ற மனைப்பிரிவு.
மனை வாங்க வங்கி மூலம் கடன் பெறும் வசதி

